இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு!
vaccine
corona
people
gotabaya rajapaksa
By Sulokshi
இதுவரையில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை கூட செலுத்திக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு , தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் முதலாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளதாகவும் தெந்ரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US