வெளிநாட்டிற்கு பறக்கும் ஜனாதிபதி ரணில்!
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
Egypt
By Sundaresan
காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை (5) முதல் நவம்பர் 9 ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார்.
ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளின் பணிப்பாளர் தினூக் கொழும்பகே ஆகியோரும் இந்த விஜயத்தில் ரணிலுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக க ஜனாதிபதி பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US