தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்கவிற்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Gold Medal
Sports
By Sahana
2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகேவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பத்திரகே வென்ற தங்கப் பதக்கம், நாடு காணும் பொன்னான கனவை நனவாக்கிய பெருமைமிக்க சாதனை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ருமேஷ் தரங்க, உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" எனவும் ஜனாதிபதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US