ஜனாதிபதியால் 23 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
இலங்கை அமைச்சரவையின் அமைச்சுகளுக்கு 23 புதிய செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கேற்ப ஜனாபதி கோட்டபாய அவர்களிடம் தங்களது நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடு ஜனாதிபதியின் கோட்டை மாளிகையில் இடம்பெற்றது.
தற்போது 23 புதிய செயலாளர்களின் நியமனம் பின் வருமாறு,
வசந்தா பெரேரா - நீதி, சிறைச்சாலை விவகாரம், அரசியலமைப்பு திருத்தம்
ஆர்.எம்.ஐ ரத்நாயக்க - கடற்றொழில்
எம்.என் ரணசிங்க - கல்வி
எஸ். ஹெட்டியாராச்சி - பொதுப் பாதுகாப்பு ஜெனரல் (ஓய்வு)
தயா ரத்நாயக்க - கைத்தொழில் ஆர்.டபிள்யூ.
ஆர் பிரேமசிறி - நெடுஞ்சாலைகள் யூ.டி.சி.
ஜயலால் - நீர்பாசனம்
எம்.பி.ஆர் புஸ்பகுமார - விவசாயம்
எஸ்.டி. கொடிகார - வர்த்தகம், உணவு பாதுகாப்பு
மொன்டி ரணதுங்க - நீர் வழங்கல்
ஆர்.எம்.சி.எம்.ஹேரத் - வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி
எம்.பி.டி.யூ.கே மாபா பதிரண - எரிசக்தி, மின்வலு
அனுராத விஜேகோன் - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
அனுஷ பெல்பிட்ட - ஊடகம்
எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த - சுகாதாரம்
கலாநிதி அனில் ஜாசிங்க - சுற்றாடல்
கே.டி.எஸ். ருவன்சந்திர - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை
எம்.என் ரணசிங்க - கல்வி
எம்.எம்.பி. கே மாயாதுன்னே - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
பீ.எல்.ஏ.ஜே தர்மகீர்த்தி -பெருந்தோட்டம்
அருனி விஜேவர்தன - வௌிநாட்டு
பி.எச்.சி ரத்நாயக்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
ஆர்.பீ.ஏ விமலவீர - தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு