விமான நிலையத்தில் ஓசிக்கு ஆசைப்பட்ட 7 பேரை அதிரடியாக தூக்கிய ஜனாதிபதி அனுர
Sri Lanka Airport
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Maldives
By Sulokshi
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜனாதிபதி அனுரவினால் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குறித்த 7 பேரும் இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US