ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு

Jaffna Anura Kumara Dissanayaka President of Sri lanka National People's Power - NPP
By Sulokshi Dec 28, 2024 10:35 AM GMT
Sulokshi

Sulokshi

Report

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் தீவகப் பகுதிகளுக்கு இன்று (28) விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

அனலைதீவு, மண்டைதீவு மற்றும் வேலணை ஆகிய தீவுகளுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கு அரச அதிகாரிகள் மற்றும் மக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளை கேட்டு அறிந்தனர்.

ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு | President Anura Npp Party Mps In Jaffna Island

அதேவேளை அனலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு தொகை உலர் உணவுப் பொருட்களை வழங்கினர்.

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது

பின்னர் அனலைதீவு மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகளை ஆராய்ந்ததோடு அனலைதீவு வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு | President Anura Npp Party Mps In Jaffna Island

தொடர்ந்து வேலணை மற்றும் மண்டைதீவுகளுக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியசாலைகளின் நிலவரங்களையும் அவர்கள் ஆராய்ந்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு | President Anura Npp Party Mps In Jaffna Island

பெண்களின் Bridge Market இற்கு தீவைத்த விசமிகள்!

பெண்களின் Bridge Market இற்கு தீவைத்த விசமிகள்!

ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு | President Anura Npp Party Mps In Jaffna Island

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜனாதிபதி அனுர கட்சி எம்பிக்கள் யாழ் தீவகத்தில் ஆராய்வு | President Anura Npp Party Mps In Jaffna Island

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Ecublens, Switzerland

31 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Oberhausen, Germany, Brampton, Canada

30 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

03 Jan, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், Scarborough, Canada, Brampton, Canada, Montreal, Canada

16 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

02 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் களபூமி, கொழும்பு, Markham, Canada

01 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, திருகோணமலை, கொழும்பு, Palermo, Italy, Ilford, United Kingdom

22 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Basel, Switzerland

30 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
மரண அறிவித்தல்

சரவணை, கந்தர்மடம்

29 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Ittigen, Switzerland

26 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Jan, 2020
மரண அறிவித்தல்

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், பிரித்தானியா, United Kingdom

01 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டாஞ்சேனை, வவுனியா, உக்குளாங்குளம்

01 Jan, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Zoetermeer, Netherlands

30 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொக்குவில்

01 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை

01 Jan, 2015
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, கிளிநொச்சி

31 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

31 Dec, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கிளிநொச்சி

30 Dec, 2024
27ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US