ஜனாதிபதி அனுர குமார செய்த செயல்; வைரலாகும் காணொளி!
Anura Kumara Dissanayaka
Viral Video
President of Sri lanka
Sri Lankan Schools
By Sulokshi
இலங்கையின் சமகால ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , தனக்கு கற்பித்த ஆசிரியையின் காலில் விழுந்து வணங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நாட்டை இதுவரை ஆண்ட ஜனாதிபதிகளிடமிருந்த்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வேறுபட்டு நிற்பதால் இலங்கையின் மூவின மக்களின் மனங்களில் இடம்பிடித்து நிற்கின்றார்.

இலங்கையில் எளிமையான தோற்றம் , மற்றும் மக்களிடத்தில் பழகும் விதம் ஆகும். மாதா, பிதா, குரு, தெய்வம் எமது வாழ்வின் வழிகாட்டிகள் .
இந்நிலையில் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார, அங்கு தனக்கு கற்பித்த ஆசரியை கண்டதும் அவரதி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US