பிக்குகள் வனவாசிகளா....ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்; எகிறும் தேரர்!

Anura Kumara Dissanayaka President of Sri lanka Buddhism NPP Government
By Sulokshi Jan 14, 2026 05:40 AM GMT
Report

  அமைச்சர் லால் காந்த பிக்குகளை வனவாசி கள் என்று விமர்சித்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மஹாசங்கத்தினரிடம் சென்று இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கோரவேண்டும் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அதோடு இவ்வாறான விடயங்கள் தொடர்பில் லால் காந்த போன்ற நபர்களுக்கு விளக்கம் கொடுப்பதில் பயனில்லையென்றும் வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

பிக்குகள் வனவாசிகளா....ஜனாதிபதி மன்னிப்பு கேட்கவேண்டும்; எகிறும் தேரர்! | President Anura Kumara Must Apologize To The Monks

இவர்கள் சகலரும் கொலைக்காரர்கள். கள்ள சாராயம் விற்றார்கள்

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் தேரர் மேலும் தெரிவிக்கையில்,

லால் காந்த, தேரர்களை வனவாசிகள் என்று விமர்சிக்கிறார். இந்த செயற்பாட்டை அவர் திருத்துவதாக இல்லை. லால் காந்த எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர். புத்த பகவான் வனத்தில் பிறந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பகீர் சம்பவம்; அச்சத்தில் தாதியர்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பகீர் சம்பவம்; அச்சத்தில் தாதியர்கள்!

மேலும் சில தர்மங்கள் வனத்திலேயே தோற்றம் பெற்றுள்ளன. ஏதாவதொன்று இடம்பெறும்போது நாங்கள் வனத்திலிருந்து வெளியில் வந்து நாட்டிலுள்ள நிலைமையை தெளிவுபடுத்திக் கொடுப்போம்.

அவ்வாறு கூறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் வனவாசிகளே. இவர்கள் சகலரும் கொலைக்காரர்கள். கள்ள சாராயம் விற்றார்கள். இவற்றை நான் கூற வேண்டும் என்று நினைக்கவில்லை. இருந்தாலும் கூற வேண்டிய கட்டாயம்.

வீடுகளில் சூதாடினார்கள். இவர்களின் பின்னணி எங்களுக்குத் தெரியும். அவரின் பெயர் லால்காந்த என்பதல்ல. கென்டி கில என்பதே அவரின் பெயர். கண்டியிலும், மாத்தளையிலும் 800 வரையிலானவர்களை கொலை செய்தார்.

அவரின் அமைச்சு கடமையை முறையாக செய்யவில்லை. அவருக்கெதிராக வழக்கு தாக்க செய்ய இந்த விடயங்கள் போதுமானவை. அதற்காக சட்டத்தரணிகளும் தயாராகவே இருக்கிறார்கள் என்றும் தேரர் கூறினார்.

விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெரும் தொகை பணத்தை இழந்து தவிப்பு

விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெரும் தொகை பணத்தை இழந்து தவிப்பு

அதனால் இதில் புதுமையடைய வேண்டியது எதுவும் இல்லை. அரசியல் ஞானம் எமது நாட்டிலுள்ளவர்களுக்கு குறைவு. ஆளும், எதிர்த்தரப்புகளில் தடைசெய்யப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள்.

அதனால், இவர்கள் மத்தியிலும் அந்த குணாதிசயம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பார்கள். பெளத்தத்துக்கு ஏற்படுத்தப்பட்ட இழிவுக்கு, லால் காந்த என்பவர் பொறுப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் இல்லை என்பதால் அவருக்கு இதுதொடர்பில் தெளிவுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை.

எனவே , ஜனாதிபதி தொடர்ந்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதால், ஜனாதிபதி அவர்களிடம் சென்று இந்த தவறுக்காக மன்னிப்புக்கோர வேண்டும் என தெரிவித்த வலவாஹெங்குணவெவே தம்மரத்ன தேரர், முழு நாடும் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி அதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.    

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US