இலங்கை மக்களின் கடவுளான ஜனாதிபதி அனுரகுமார!
இலங்கையின் சமகால ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மக்கள் மனதில் தன்க்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வாழ் மூவின மக்கள் அனைவருமே ஜனாதிபதி அனுர குமாரவை தற்போது கடவுளாக காண தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே மக்களிடம் காட்டாத அக்கறையினை ஜனாதிபதி அனுர குமார காட்டிவருகின்றார்.

முத்தமிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல்
செய்யும் அனைத்து சேவைகளைக்யும் நேர்த்தியாக செய்வதுடன், ஊழல் ஒழிப்பு, போதை ஒழிப்பு என இலங்கை நாட்டை சுபீட்சத்திற்கு கொண்டு செல்கின்றார்.
அதுமட்டுமல்லாது கடந்த தினங்களில் இயற்கை பேரழிவால் நாடு பெரும் துன்பத்தில் மூழ்கியபோதும், மக்களுக்கு நம்பிக்கை கொடுத்ததுடன், நாட்டை மீள கட்டியெழும்மும் நடவடிக்கையிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
மக்களோடு மக்களாக நின்று இலங்கை மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஜனாதிபதி அனுர குமார இலங்கை வரலாற்றில் நிலைத்து நிற்கும் படியாக மக்கள் சேவையை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனாதிபதியின் பதாதைக்கு கையெடுத்து கும்பிட்டு நபர் ஒருவர் முத்தமிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.