ஜனாதிபதி அநுர இன்று கடமையேற்ற அமைச்சு; அரச ஊழியர்களிடம் விடுத்த கோரிக்கை!

Anura Kumara Dissanayaka President of Sri lanka Ministry of Agriculture
By Sulokshi Oct 03, 2024 10:11 AM GMT
Sulokshi

Sulokshi

Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று (03) பொறுப்பேற்றார்.

வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர இன்று கடமையேற்ற அமைச்சு; அரச ஊழியர்களிடம் விடுத்த கோரிக்கை! | President Anura Agriculture Ministry

அரச அதிகாரிகள் அஞ்ச வேண்டியதில்லை

குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் இதுவரையில் இடம்பெற்று வரும் பாரம்பரிய அரசியல் பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழில் நாசகார வேலை; புடவை வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த விசமிகள்!

யாழில் நாசகார வேலை; புடவை வர்த்தக நிலையத்திற்கு தீ வைத்த விசமிகள்!

விவசாய, காணி, கால்நடை, நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) முற்பகல் விவசாய அமைச்சில் பதவியேற்றதன் பின்னர் அமைச்சு அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி அநுர இன்று கடமையேற்ற அமைச்சு; அரச ஊழியர்களிடம் விடுத்த கோரிக்கை! | President Anura Agriculture Ministry

கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் வறுமையை ஒழிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா “கிரீன் கார்டு” லாட்டரிக்கு காத்திருப்போருக்கான தகவல்!

அமெரிக்கா “கிரீன் கார்டு” லாட்டரிக்கு காத்திருப்போருக்கான தகவல்!

நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி அனுர அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார். 

இறந்த பின்பும் அரசாங்க வீட்டை ஒப்படைக்காத சம்பந்தர்!

இறந்த பின்பும் அரசாங்க வீட்டை ஒப்படைக்காத சம்பந்தர்!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US