தனது எளிமையால் இலங்கை மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதி AKD

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka Social Media
By Sulokshi Sep 17, 2025 10:00 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார்.

அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் , பலவேரு நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

தனது எளிமையால் இலங்கை மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதி AKD | President Akd Taken In Hearts Sri Lankan People

ஓய்வூதியத்தை விட்டால் வாழ்வதற்கு வழியில்லை; மற்ற நாடுகளையும் பாருங்கள் ; மைத்திரி கவலை

ஓய்வூதியத்தை விட்டால் வாழ்வதற்கு வழியில்லை; மற்ற நாடுகளையும் பாருங்கள் ; மைத்திரி கவலை

மிகவும் எளிமையான ஜனாதிபதி

வழமையாக நாட்டின் முன்னைய ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தால் பெரும் அமர்களப்படுத்தி வருவார்கள்.

அவர்கள் அமர குசன் கதிரைகள் , பாதுகாப்பு என அல்லோலகல்லோலப்படும் . மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்.

நேபாளத்தில் ஹீரோவான இலங்கை தமிழ் அரசியல்வாதி ; குவியும் வாழ்த்துக்கள்

நேபாளத்தில் ஹீரோவான இலங்கை தமிழ் அரசியல்வாதி ; குவியும் வாழ்த்துக்கள்

ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுர குமார திசாநாயக்க நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவரது எளிமை இலங்கை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

தனது எளிமையால் இலங்கை மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதி AKD | President Akd Taken In Hearts Sri Lankan People

இந்நிலையில் யாழில் தங்கியிருக்கையில் , மிகவும் எளிமையாக அமர்ந்து ஜனாதிபதி  அனுர  உணவு உண்னும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

இலங்கையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல்

மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US