ரயில் பயணிகளுக்கு ப்ரீபெய்டு கார்ட் !

Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Railways
By Sulokshi Dec 26, 2024 05:00 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இலங்கையில் வரும் காலங்களில் , ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்குப் பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் அணுகல் அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் ஏப்ரலுக்கு முன் புதிய அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. கார்டுகளைப் பயன்படுத்தும் மக்கள் ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் அணுகும் வகையில் நவீன தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரயில் பயணிகளுக்கு ப்ரீபெய்டு கார்ட் ! | Prepaid Card For Train Passengers

அதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் இருந்த மாணவி துஸ்பிரயோகம்

பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் இருந்த மாணவி துஸ்பிரயோகம்

அதே சமயம், சம்பந்தப்பட்ட ரயில்வே ப்ரீபெய்டு டிக்கெட்டை சரிபார்க்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

35,000 பேரை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 20 வருடங்கள் பூர்த்தி

35,000 பேரை பலிகொண்ட சுனாமி ஆழிப்பேரலையின் 20 வருடங்கள் பூர்த்தி

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US