மூன்று நாட்களுக்கான மினவெட்டு!
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
Minister of Energy and Power
By Sulokshi
நாளை (20) முதல் 22ஆம் திகதி வரை 2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US