இலங்கையில் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு விபரம் வெளியானது!
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Shankar
இலங்கையில் செப்டம்பர் 3-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு ஓப்புதல் அளித்துள்ளது.
இதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW, பகுதிகளில் 3-ம் திகதியும், 4-ம் திகதியும் இரவு வேளையில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அழுப்படுத்தப்படும்.
மேலும், ABCDEFGHIJKLPQRSTUVW பகுதியில் 5-ம் திகதி காலை 1 மணிநேரம் , இரவு 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அட்டவணை ஒன்றையும் இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US