மீண்டும் இன்று மாலை 6 மணிமுதல் மின்வெட்டு
Srilanka
Powercut
Ministry of Power
By Sulokshi
நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பிலான விபரங்களை, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்பிகாரம் 45 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும் என்றும் அறிவித்துள்ளார். அதன்படி இன்று மாலை 6 மணிமுதல் இரவு 9.30 மணிவரையும் மின்வெட்டு அமுலாகுமென அமைச்சு அறிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிரப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாகவே இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US