இலங்கையில் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம் இதோ!
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By Shankar
நாட்டில் இன்றும் (10-05-2022), நாளையும் (11-05-2022) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்துண்டிக்கப்படும்.
CC பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்.
MNOXYZ பகுதிகளில் - காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் மின்துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US