உருளைக்கிழங்கு - வெங்காய விலைகள் வீழ்ச்சி!
Food Shortages
Colombo
Onion
Potato
By Sulokshi
கொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 330 ரூபாவாக குறைந்துள்ளது.
முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூ.360 ஆக இருந்த நிலையில் , ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 30 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 110 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோ 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் , ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 215 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US