பாவாடை சட்டையில் இலங்கைப் பெண் லாஸ்லியா வெளியிட்ட கண்ணை கவரும் வீடியோ!
தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் இலங்கை தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைந்த வர்வேற்பை தொடர்ந்து லாஸ்லியாவை தேடி பல்வேறு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் தேடிவரத் தொடங்கியது.
இவ்வாறான நிலையில் ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக லாஸ்லியா அறிமுகமாகினார். இதனையடுத்து கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் சபரீஷ் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அர்வமாக இருந்துவரும் லாஸ்லியா சமீப காலமாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு வருகின்றார்.
அந்தவகையில் பொங்கலை முன்னிட்டு பாவாடை சட்டையில் கையில் கரும்புடன் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.