நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு படையெடுத்த அரசியல்வாதிகள்!
Colombo
Roshan Ranasinghe
Sri Lanka Politician
Channa Jayasumana
By Shankar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் நயினாதீவு ராஜமஹா விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இவர்கள் நேற்றையதினம் (26-02-2024) குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்துள்ளனர்.
இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்டனர். இதில் சமய ஆசி உரைகளும் மதத்தலைவர்களினால் நிகழ்த்தப்பட்டன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US