06 பேர் பலியான தன்சல் விபத்து ; மூவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Crime
By Vironika Jun 05, 2026 04:34 PM GMT
Report

மீகொடை பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஹைலெவல் வீதியின் மீகொடை சந்திக்கு அருகில், கெப் ரக வாகனத்தை ஓட்டிவந்த சாரதி ஒருவர், தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

06 பேர் பலியான தன்சல் விபத்து ; மூவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் | Police Seek Public Help To Arrest Three Suspects

சந்தேகநபரின் விபரங்கள்

இச்சம்பவத்தில் 06 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 07 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மீகொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு, ஜூன் 01ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி

யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி

எனினும், விபத்து நடந்த நேரத்தில் சாரதியுடன் மேலும் மூன்று நபர்கள் வாகனத்தில் பயணித்துள்ளதாகவும், சாரதி கைது செய்யப்படும்போது அந்த மூவரும் கெப் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோடி உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக 02 பொலிஸ் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை அடையாளம் காண்பதற்கே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

36 வருடங்கள் கடந்தும் எமது வாழ்க்கை அகதி வாழ்க்கையா; யாழில் போராட்டம்

36 வருடங்கள் கடந்தும் எமது வாழ்க்கை அகதி வாழ்க்கையா; யாழில் போராட்டம்

01வது சந்தேகநபரின் விபரங்கள்: பெயர்: அத்தநாயக்ககே தொன் வசந்த முகவரி: இல. 243/டி, குடமாதுவ, சித்தமுல்ல, பிலியந்தல (இவர் கெப் வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் ஆவார்)

02வது சந்தேகநபரின் விபரங்கள்: பெயர்: எஸ்.கே. குமார என்ற செல்லமுத்து செல்லக்குமார் முகவரி: இல. 342/டி, பெலன்வத்த, பன்னிபிட்டிய

03வது சந்தேகநபரின் விபரங்கள்: பெயர்: தொன் சரத் ஹெட்டிகே முகவரி: இல. 337/07, பெலன்வத்த, பன்னிபிட்டிய எனவே, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: நிலையப் பொறுப்பதிகாரி (OIC) - மீகொடை பொலிஸ் நிலையம்: 071-8592179 போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி - மீகொடை பொலிஸ் நிலையம்: 077-9494188

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US