விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார்

Anuradhapura Sri Lanka Police Investigation Accident Death
By Vironika Jul 29, 2026 06:44 PM GMT
Report

மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீரிகம கிரிவுல்ல - பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார் | Police Seek Help To Identify Crash Victim

 உயிரிழந்தவரின் அடையாளம்

விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,

மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591625

மீரிகம பொலிஸ் நிலையம் - 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.   

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US