கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்

Sri Lanka Police Colombo Sexual harassment Crime
By Sulokshi May 10, 2025 07:32 AM GMT
Report

  கொழும்பு கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல் | Police Report Student Died In Colombo Was Abused

யாழில் இனம் தெரியாத கும்பல் அட்டூழியம்; வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

யாழில் இனம் தெரியாத கும்பல் அட்டூழியம்; வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணை

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை தகர்த்த பாகிஸ்தான்

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை தகர்த்த பாகிஸ்தான்

மாணவியின் மரணத்தின் பின்னர் மே 4 ஆம் திகதி மாணவியின் பெற்றோர், ஊடக சந்திப்பை நடத்தி, பாடசாலை ஆசிரியர் மற்றும் மேலதிக ஆசிரியரின் செயல்களே காரணம் என்று குற்றம் சாட்டினர்.

கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல் | Police Report Student Died In Colombo Was Abused

மாணவியின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி,  கொழும்பில்   போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்கள் கொட்டாஞ்சேனை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகிலும், பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகிலும், தனியார் வகுப்பு ஒன்றுக்கு அருகிலும் நடத்தப்பட்டன.

இன்று முதல் வெசாக் வாரம் பிரகடனம்!

இன்று முதல் வெசாக் வாரம் பிரகடனம்!

மாணவியின் மரணம் குறித்து பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில், சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் கல்வி நிலையத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று முறைப்பாடு அளித்திருந்தார்.

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 359 பேர் கைது ; அதிரடி காட்டிய பொலிஸார்

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 359 பேர் கைது ; அதிரடி காட்டிய பொலிஸார்

இந்நிலையில் சம்பவம் குறித்த வழக்கு மே 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US