பொலிஸார் அதிரடி சோதனை ; பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட 2 பெண்கள் மீட்பு
Sexual harassment
Tamil Nadu Police
India
By Sahana
இந்தியா மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் டலிகான் பகுதியில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை பொலிசார் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் பொலிசார் நேற்று சோதனை நடத்தினர். பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த சோதனையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 2 பெண்களை பொலிசார் மீட்டனர்.
இதையடுத்து, பாலியல் தொழில் நடத்தி தலைமறைவாக உள்ள 2 பேரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேவேளை, மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் போதிய உதவி வழங்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US