கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் ; தூக்கி எறிந்த பொலிஸ்

Sri Lanka Police Sri Lanka Gossip Today Crime
By Sulokshi Jun 18, 2025 12:14 PM GMT
Sulokshi

Sulokshi

Report

கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாவலப்பிட்டிய நீதிமன்றில் ஒரு வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்கச் சென்ற மேற்படி கம்பளைப் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவரே பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார்.

கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் ; தூக்கி எறிந்த பொலிஸ் | Police Officer Sex With Prostitute While On Duty

கள்ளக்காதலியுடன் இருப்பதாக தகவல்

நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, குறிப்பிட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் அங்கு சென்றுள்ளனர் அதன்போது இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கிவிட்டது ; சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை; ஈரான் தலைவர் எச்சரிக்கை!

போர் தொடங்கிவிட்டது ; சீறிப்பாய்ந்த ஹைபர் சோனிக் ஏவுகணை; ஈரான் தலைவர் எச்சரிக்கை!

இதனையடுத்து பொலிஸ் அதிகாரி 20 வயதுடைய தனது காதலியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவத்தில் தான் காயமடைந்ததாக பெண்ணின் தாயார் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை செய்த பொலிஸார் சந்தேக நபரை தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

இவர் திருமணமானவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் சேவை செய்து அங்கிருந்து கம்பளைக்கு இடமாற்றம் பெற்றவர் எனவும் கம்பளைப் பொலிஸார் தெரிவித்தனர். 

விளையாட்டு வினையானது ;யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்

விளையாட்டு வினையானது ;யாழில் கிணற்றுக்குள் வீழ்ந்து சிறுமி மரணம்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US