இலங்கையில் 38,934 திருட்டுச் சம்பவங்கள் ; பொலிஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Crime
By Vironika Nov 04, 2026 04:34 AM GMT
Report

கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நாட்டில் 38,934 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டில் 3,150 கொள்ளைச் சம்பவங்களும் 2024 ஆம் ஆண்டில் 2,410 சம்பவங்களும் 2025 ஆம் ஆண்டில் 2,498 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இலங்கையில் 38,934 திருட்டுச் சம்பவங்கள் ; பொலிஸ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் | Police Issue Key Update On Theft Cases

கொள்ளைச் சம்பவங்கள்

2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் கொள்ளைச் சம்பவங்கள் நான்கு சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டில் 12,138 வீடமைப்பு உடைப்புச் சம்பவங்களும் 2024 ஆம் ஆண்டில் 9,135 சம்பவங்களும் 2025 ஆம் ஆண்டில் 9,603 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் வீடமைப்பு உடைப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை நூற்றுக்கு ஐந்தினால் அதிகரித்துள்ளது.

யாழ் விரிவுரையாளர் கொலை சம்பவம் ; மகள் மற்றும் மருமகன் செய்த குற்றங்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ் விரிவுரையாளர் கொலை சம்பவம் ; மகள் மற்றும் மருமகன் செய்த குற்றங்கள் தொடர்பில் வெளியான தகவல்

மேலும் ரூபா 50,000-த்திற்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் களவாடப்பட்ட சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டில் 6,968 உம்- 2024 ஆம் ஆண்டில் 5,824 உம் 2025 ஆம் ஆண்டில் 6,359 உம் பதிவாகியுள்ளன.

ரூபா 50,000-த்திற்கும் அதிக பெறுமதியான மாடுகள் களவாடப்பட்ட சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டில் 1,682 உம் 2024 ஆம் ஆண்டில் 1,258 உம், 2025 ஆம் ஆண்டில் 1,204 உம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கிறது.  

தமிழர் பகுதியொன்றில் 05 ஏக்கர் நிலப்பரப்பில் அரங்கேற்றப்படவிருந்த செயல் இரகசிய தகவலால் அம்பலம்

தமிழர் பகுதியொன்றில் 05 ஏக்கர் நிலப்பரப்பில் அரங்கேற்றப்படவிருந்த செயல் இரகசிய தகவலால் அம்பலம்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US