இவர்களை கண்டால் அறிவிக்கவும்... யாழ். மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்!

Sri Lanka Police Sri Lankan Tamils Gampaha Jaffna
By Shankar Nov 23, 2024 12:40 PM GMT
Report

மினுவாங்கொடைப் பகுதியில் பணத்தை திருடி தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் யாழ்ப்பாண பொதுமக்களிடம் உதவியை நாடியுள்ளனர்.

மினுவாங்கொடை பகுதியில் கடந்த 18.11.2024 அன்று கோடி ரூபா பணத்தை திருடி தப்பிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை கைது செய்வதற்காக, கம்பஹா பொலிஸ் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பணியகத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவர்களை கண்டால் அறிவிக்கவும்... யாழ். மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்! | Police Have Requested To Help People Of Jaffna

 சந்தேக நபர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தகவல்கள் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவர்களை கண்டால் அறிவிக்கவும்... யாழ். மக்களின் உதவியை கோரியுள்ள பொலிஸார்! | Police Have Requested To Help People Of Jaffna

தொலைபேசி இலக்கம் 01. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - கம்பஹா - 071 - 8591608 02. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - கம்பஹா பிரிவு (II) - 071 8591610   

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US