7 உயிர்களை காவுகொண்ட நானுஓயாவில் பொலிசாரின் அதிரடி
Sri Lanka
Accident
By Yadu
நுவரெலியா நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பேருந்து வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ் விபத்தை தொடர்ந்து போலிஸ் உத்தியோகத்தருடன் இணைந்து உத்தியோகத்தர்களும் அப் பகுயில் உள்ள பேருந்துகளின் இயங்கு நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் கீழுள்ள காணொளியில்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US