8 பெண்களிடம் நடத்தப்பட்ட செயல் ; சந்தேக நபருக்கு அதிரடி காட்டிய பொலிஸார்

Colombo Sri Lanka Police Investigation Crime
By Vironika May 15, 2026 07:20 PM GMT
Report

இரத்மலானை பகுதியில் பெண்களின் தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர்  நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால், மேற்படி சந்தேகநபர்  கைது செய்யப்பட்டார்.

8 பெண்களிடம் நடத்தப்பட்ட செயல் ; சந்தேக நபருக்கு அதிரடி காட்டிய பொலிஸார் | Police Act Against Gold Chain Snatcher

மேலதிக விசாரணை

இவர் 46 வயதுடைய மஹரகம, பமுனுவ பகுதியைச் சேர்ந்தவராவார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, குறித்த நபர் இரத்மலானை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் 8 பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மஞ்சள் பூசிய மணமகளுக்கு நடந்த சம்பவம் ; துயரத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்

மஞ்சள் பூசிய மணமகளுக்கு நடந்த சம்பவம் ; துயரத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்

அத்தோடு இவ்வாறு திருடிச் சென்ற தங்க நகைகளை உருக்கிச் செய்யப்பட்ட தங்கத் துண்டுகள் 8, குற்றச் செயலுக்காக குறித்த நபரால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் போலி வாகன இலக்கத் தகடு ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர் தொடர்பில் நுகேகொடை வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US