போதைப்பொருள் விருந்தில் இளம் பெண் ஒருவர் உட்பட 4 பேரை சுற்றிவளைத்த பொலிஸார்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sundaresan
கொம்பனி தெருவில் உள்ள உணவகம் ஒன்றின் 30வது மாடியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்தொன்றை சுற்றுவளைத்து இளம் பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (15) அதிகாலை பாணந்துறை, வாலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 1 கிராம் கொக்கைன் போதைப்பொருள், 5 கிராம் குஷ் போதைப்பொருள் மற்றும் டான்சின் டெப்லட் எனப்படும் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் முகப்புத்தகம் மூலம் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US