பிரதமர் செய்வது அநீதியானது! ஆதங்கத்தை வெளியிட்ட டிலான்

Dilan Perera Dinesh Gunawardena Prime minister Sri Lankan political crisis
By Shankar Sep 22, 2022 04:36 PM GMT
Report

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக செயற்பட்ட போது தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையிலான குழுவினருக்கு ஏற்பட்ட நிலைமையை தற்போது அவர் பிரதமராக பதவி வகிக்கும் போது எங்களுக்கு ஏற்பட்டுள்ளமை எந்தளவு அநீதியானது என அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

பிரதமர் செய்வது அநீதியானது! ஆதங்கத்தை வெளியிட்ட டிலான் | Pm Dinesh Gunawardena Is Doing Is Unfair Dilan

மேலும், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீனமாக செயற்படும் டலஸ் அணியின் 13 உறுப்பினர்களுக்கு சபையில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபையில் இன்று (22-09-2022) வியாழக்கிழமை எழுந்த சர்ச்சையை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் செய்வது அநீதியானது! ஆதங்கத்தை வெளியிட்ட டிலான் | Pm Dinesh Gunawardena Is Doing Is Unfair Dilan

அவர் மேலும்கூறுகையில் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 உறுப்பினர்களின் உரிமை திட்டமிட்ட வகையில் மிறப்படுகிறது. இதேபோன்ற நிலைமை 2015 நல்லாட்சி காலத்தில் ஏற்பட்டது.

அப்போது நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் போட்டியிட்டோம். இந்த நிலையில், கூட்டணியில் குழுவொன்று கூட்டணி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டது.

பிரதமர் செய்வது அநீதியானது! ஆதங்கத்தை வெளியிட்ட டிலான் | Pm Dinesh Gunawardena Is Doing Is Unfair Dilan

அப்போது தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 55 பேர் கொண்ட குழு அரசாங்கத்தில் இணையாது எதிர்க்கட்சியில் அமர்ந்தது. அப்போது நான் ஆளும் கட்சியில் இருந்தேன். அன்று அந்த 55 பேருக்கும் பேசுவதற்கு உரிமை மறுக்கப்பட்டது.

இவ்வேளையில் சபாநாயகர் தீர்மானமொன்றை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு கிடைக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள 55 பேருக்கும் ஒதுக்குமாறு குறிப்பிட்டார்.

பிரதமர் செய்வது அநீதியானது! ஆதங்கத்தை வெளியிட்ட டிலான் | Pm Dinesh Gunawardena Is Doing Is Unfair Dilan

அன்று 55 பேர் கொண்ட நாடாளுமன்ற குழுவின் தலைவராக தற்போதைய பிரதமரே இருந்தார். பேச்சு சுதந்திரம் கேட்டு இங்கு அமர்ந்திருந்தனர். அன்று உங்களுக்கு நடந்தது இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அன்று தினேஷ் குணவர்தனவுக்கு நடந்தவற்றை அவர் பிரதமராக இருந்துகொண்டு எங்களுக்கு செய்கின்றார். இது எந்தளவு அநீதியானது என்றார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US