இலங்கை மக்களின் மனம் கவர்ந்தவரின் இன்றைய பரிதாப நிலை!

prison Funeral Ranjan Ramanayake actress Hyacinth Wijeratne
By Sulokshi Aug 04, 2021 11:34 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 அண்மையில் இலங்கையின் பிரபல மூத்த நடிகை ஹயசிந்த் விஜேரத்ன வாகன விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க அழைத்துச்செல்லப்பட்டிருந்தார்.

இதன்போது அவரது கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டிருந்தமை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அது குறித்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருக்கின்றது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை எதற்காக இவ்வாறு தீவிரவாதியைபோல கைகளில் விலங்கிட்டு அழைத்துசெல்லப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க அரசியலுக்கு அப்பால் அவர் ஓர் சிறந்த நடிகர் என்பதுடன், இலங்கை மக்கள் அனேகரின் அபிமானம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 



Gallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US