மாணவர்கள் மீது கைவைக்க வேண்டாம்; பாடசாலைகளுக்கு பறந்த அவசர சுற்றறிக்கை

Ministry of Education Sri Lankan Schools Education
By Sulokshi Apr 02, 2026 04:28 AM GMT
Report

  இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவளுகு உடல் அல்லது மன ரீதியான தண்டனைகளையும் வழங்க முடியாது எனத் தெரிவித்து கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள், அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கும், அதிபர்களுக்கும் புதிய சுற்றறிக்கை அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் மீது கைவைக்க வேண்டாம்; பாடசாலைகளுக்கு பறந்த அவசர சுற்றறிக்கை | Physical Or Mental Punishment Stop Schools

 புதிய சுற்றறிக்கை அவசரமாக அனுப்பி வைப்பு 

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், தண்டனை வழங்கும் முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, இந்த புதிய சுற்றறிக்கையின் விதிகளும் இனிமேல் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

மட்டக்களப்பில் 10 வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து

மட்டக்களப்பில் 10 வயது சிறுவனின் உயிரை பறித்த விபத்து

இந்தச் சுற்றறிக்கையானது இலங்கையின் உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் பந்தியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. தண்டனை வழங்கும் முறையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவோ எந்தவொரு பிள்ளைக்கும் உடல் ரீதியான அல்லது மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடாது.

எந்தவொரு மட்டத்திலும், எந்தவொரு வடிவத்திலுமான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியாது.இந்த விதிகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் படுகாயம்

மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும்போது, குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.

இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படுவதுடன், வன்முறையற்ற கற்றல் சூழலை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் கல்வி அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US