வெனிசுலா நிலநடுக்கம்; பல உயிர்களை காத்த தொழில்நுட்பம் ; முன்கூட்டியே வந்த எச்சரிக்கை

Earthquake Death Venezuela Technology
By Vironika Jun 25, 2026 09:45 PM GMT
Report

தொலைபேசியில் உள்ள கூகுள் எண்ட்ரோய்ட் நிலநடுக்க எச்சரிக்கை தொழில்நுட்பம், ஆரம்பகட்ட நில அதிர்வை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசியுலாவில்  ரிச்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.

வெனிசுலா நிலநடுக்கம்; பல உயிர்களை காத்த தொழில்நுட்பம் ; முன்கூட்டியே வந்த எச்சரிக்கை | Phone Alert Issued Before Venezuela Earthquake

நிலநடுக்கங்கள்

இந்த 2 நிலநடுக்கங்களும் வெனிசுலாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பயங்கரமான நிலநடுக்கங்கள் என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 2 பயங்கர நிலநடுக்கங்களை தொடர்ந்து, சுமார் 20 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின்படி, வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 164 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே வெனிசுலாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களது தொலைபேசிகளில் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

ஊறுகாயால் வந்த வினை ; உயிர் நண்பிக்கு 15 வயது மாணவி நிகழ்த்திய கொடூரம்

ஊறுகாயால் வந்த வினை ; உயிர் நண்பிக்கு 15 வயது மாணவி நிகழ்த்திய கொடூரம்

இருப்பினும் அந்த சிறிய கால அவகாசத்தில் பலர் உஷாராகி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.

எண்ட்ரோய்ட் செல்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ‘நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு’ என்ற தொழில்நுட்பம் உள்ளது. இது ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து எச்சரிக்கைகளை அனுப்புகிறது.

இதனை எண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் செல்போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பாதுகாப்பு மற்றும் அவசரநிலை என்பதை தேர்வு செய்து, நிலநடுக்க எச்சரிக்கையைஆன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் அதிகரிக்கும் மரணங்கள் ; தீவிரமாகும் நோய் நிலைமை

நாட்டில் அதிகரிக்கும் மரணங்கள் ; தீவிரமாகும் நோய் நிலைமை

இந்த தொழில்நுட்பம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில்லை. ஆனால், ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள பயனர்களை எச்சரிக்கை செய்கிறது.

இந்த தொழில்நுட்பம், மிகச்சிறிய நில அதிர்வுகளை கண்டறியக்கூடிய சென்சார்களைக் கொண்ட லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சார்ந்து இயங்குகிறது.

இது போன்ற தொழில்நுட்பங்கள் மேலும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களின்போது மனித உயிர்களை காப்பது எளிதாகலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பேய்த் திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பேய்த் திருமணம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US