உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா!

Weight Loss Healthy Food Recipes Diabetes
By Yadu Feb 01, 2023 09:22 AM GMT
Report

பலர் எடை அதிகரிப்பு பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மக்கள் புதிய முறைகளை கையாள்கிறார்கள்.

சிலர் ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். சிலர் உணவை முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

உடல் எடை

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று பலர் நினைக்கிறார்கள்.இந்தத் தவறான எண்ணத்தால் இரவு உணவைத் தவிர்த்து விடுகிறார்கள்.

குறைவான உணவை உட்கொள்வதால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் இந்த எண்ணம் முற்றிலும் தவறானது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவைத் தவிர்ப்பது எடையைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கும். இரவு உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

எனினும் இரவு உணவின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதும் உண்மை.

இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சனை

இரவு உணவைத் தவிர்ப்பதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

இரவு உணவைத் தவிர்ப்பது உணவு வழக்கத்தை கெடுத்துவிடும் இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

பலவீனம் தொடங்குகிறது

நீங்கள் இரவு உணவை உட்கொள்ளாமல் இருந்தால், ​​அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை சென்றடையாது.

இதனால் உங்கள் உடல் பலவீனமடைகிறது. பலவீனத்தால் எளிதில் சோர்வடைய வாய்ப்பு உண்டு.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

தூக்க சுழற்சி பாதிக்கப்படுகிறது

இரவு நேரத்தில் வெறும் வயிற்றில் தூங்குவதால் தூக்கச் சுழற்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் இரவில் தூக்கம் வராமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது. இதனால், எப்போதும் எரிச்சலான மனநிலை இருக்கும்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

உடலின் இரத்த சர்க்கரை அளவு மீது தாக்கம் ஏற்படும்

நேரத்துக்குச் சாப்பிடாமலோ, இரவில் சாப்பிடாமலோ இருந்தால், அதன் விளைவு உடலின் ரத்தச் சர்க்கரையின் அளவைப் பாதிக்கிறது. சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்ப்படுபவர்கள் இரவு உணவை கண்டிப்பாக தவிர்க்கக்கூடாது.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்க்கலாமா! | People Who Are Overweight Can Skip Dinner

எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கலாம்

ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் உணவும் அதை உட்கொள்ளும் நேரமும் மிகவும் முக்கியமானது. காலை உணவு கனமாகவும், மதிய உணவு சிறிது இலகுவாகவும், இரவு உணவு மிகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் இரவு உணவைத் தவிர்க்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

நீண்ட நேரம் பசியுடன் இருந்து இரவு உணவைத் தவிர்த்தால் அதுவும் எடை அதிகரிக்க வழிவகுக்கும். 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US