பௌத்த பிக்குவிடம் கப்பம் பெற முற்பட்ட 6 பேருக்கு நேர்ந்த கதி
buddhist monk
extort
balapidiya
By Krishna
நோட்டன் பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 6 பேர் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பலபிடிய பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குவிடம் 10 இலட்சம் ரூபாய் கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US