திருகோணமலை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலை! அவதியில் மக்கள்

Trincomalee Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Shankar Feb 19, 2024 06:08 PM GMT
Shankar

Shankar

Report

திருகோணமலை வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி பற்றாக்குறையின் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலை! அவதியில் மக்கள் | People Suffering In Trincomalee Hospital

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவு; சிக்கலில் யாழ் மாணவர்

கோடீஸ்வர வர்த்தகரின் மனைவியுடன் தகாத உறவு; சிக்கலில் யாழ் மாணவர்

திருகோணமலை வைத்தியசாலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை குறித்த நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் மரண விசாரணை தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொள்வதிலும் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொண்ட பிரதேசமாகும், மேலும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சிகிச்சைகளுக்காகவும், மேலதிக சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் வருகை தருகின்றார்கள்.

திருகோணமலை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலை! அவதியில் மக்கள் | People Suffering In Trincomalee Hospital

இதனால் இங்கு பதிவாகின்ற மரணங்களின் வீதம் ஏனைய பிரதேசங்களைவிட அதிகமாக காணப்படுகின்றன.

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேலும், பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் ஏனைய பிரதேச வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் கொண்டு வரப்படுகின்றன.

இந்த நிலையில், ஏனைய பிரதேசங்களில் இரண்டுக்கு மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைக்கு ஒரேயொரு திடீர் மரண விசாரணை அதிகாரி மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

திருகோணமலை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நிலை! அவதியில் மக்கள் | People Suffering In Trincomalee Hospital

அவரும் சுகவீனமடைந்த நிலையில் காணப்படுகின்றார். இதனால் இறந்த உடல்களை பெற்றுக் கொள்வதிலும் அதற்கான அவணங்களை பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் வரிசையில் நிற்கும் நிலைமைக்கு செல்லும் அபாயம்! எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் வரிசையில் நிற்கும் நிலைமைக்கு செல்லும் அபாயம்! எச்சரிக்கை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நாளாந்தம் மூன்றிக்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன.

மேலும், வேறு வைத்தியசாலைகளில் இருந்தும் இறந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால் ஒரு திடீர் மரண விசாரணை அதிகாரி போதுமானதாக இல்லை. ஆகவே மேலதிகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

யாழில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

யாழில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US