நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை

Sri Lankan Peoples P. S. M. Charles Social Media
By Shankar Sep 24, 2024 07:31 PM GMT
Shankar

Shankar

Report

சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிடும்போது நாட்டின் மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முகநூலில் வெளியிடப்பட்ட பதிவில்,

வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!

வவுனியாவில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!

நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! முன்னாள் வட மாகாண ஆளுநர் கோரிக்கை | People Should Act Responsibly Psm Charles Request

வடக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியிலிருந்து நேற்று (23/092024) பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இராஜினாமா செய்தார். இந்த நிலையில் சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் பல்வேறு வதந்திகள் பகிரப்படுகின்றன.

அந்த தகவல்களுக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் நிழற்படத்தை முன்னிலைப்படுத்தி, அவரது இராஜினாமா செய்தி இறுதியாக பதிவிடப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இவரா?

அநுர அரசாங்கத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இவரா?

குறித்த செய்தியில் கௌரவ ஆளுநர் அவர்கள் இராஜிநாமா செய்துள்ளார் என்ற தகவல் மாத்திரமே பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் தொடர்புடையது.

முன்னாள் ஆளுநர் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்து, விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியதாக கூறப்படும் விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்டவர்களின் தகவல்கள் தெளிவாகவும், உண்மையானதாகவும் பகிரப்பட வேண்டும்.

கிளிநொச்சியில் போதையில் மாமன் - மருமகன் தகராறில் நேர்ந்த விபரீதம்!

கிளிநொச்சியில் போதையில் மாமன் - மருமகன் தகராறில் நேர்ந்த விபரீதம்!

சமூக ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் தகவல்களை பகிரும் போது, செய்திக்கு பொருத்தமான நிழற்படங்களை பகிரவும்.

தேவையற்ற வதந்திகளை பதிவிடாமல் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் அவா எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US