கொரோனா புதிய திரிபுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

Covid19 CoronaVirus
By Shankar Sep 21, 2021 05:40 PM GMT
Shankar

Shankar

Report

நாட்டின் சனத்தொகையில் குறித்தளவானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும் அதுகுறித்து அச்சமடையத்தேவையில்லை.

ஆகையினால் தற்போது 20 - 30 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், அவ்வயதுப்பிரிவினர் இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயெதிர்ப்புப்பிரிவின் பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்தியுள்ளார்.

'நிச்சயமாக வசந்தம் உதயமாகும்' என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது: நாட்டில் டெல்டா வைரஸ் அடையாளங்காணப்பட்டதன் பின்னர் அண்மைக்காலத்தில் புதிய திரிபுகள் எவையும் இனங்காணப்படவில்லை. அதேவேளை புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும், அவற்றை தடுப்பூசி வழங்கலின் ஊடாகவே கட்டுப்படுத்தமுடியும்.

1918 - 1919 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'இன்புளுவென்சா' என்ற வைரஸ் பரவலினால் ஒட்டுமொத்த உலகமும் பாரிய சுகாதாரநெருக்கடிக்கு முகங்கொடுத்தது. அதன் விளைவாக உலக சனத்தொகையில் சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள்.

இருப்பினும் அதற்கெதிரான நோயெதிர்ப்புசக்தி விருத்தியடைந்ததன் பின்னர், தற்போதும் இன்புளுவென்சா வைரஸின் வெவ்வேறு திரிபுகள் காணப்படுகின்றபோதிலும் அதனாலேற்படும் பாதிப்புக்கள் முன்னரைப்போன்று மிகமோசமானதாக இல்லை. இன்புளுவென்சா வைரஸின் அச்சுறுத்தல் உயர்வாகக் காணப்படும் தரப்பினருக்கு, குறிப்பாக மேற்குலகநாடுகளில் இப்போதும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

எனவே அதனைப்போன்று நாட்டின் சனத்தொகையில் குறித்தளவானோருக்கு முழுமையாகத் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர், கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டாலும் அதுகுறித்து அச்சமடையத்தேவையில்லை.

ஆகவே குறித்தளவான சனத்தொகையினருக்கு முழுமையாகத் தடுப்பூசியை வழங்குவதன் மூலமே இந்தத் தொற்றுப்பரவல் நெருக்கடியிலிருந்து மீளமுடியும். வயது முதிர்ந்தவர்கள், ஏனைய தொற்றாநோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு தொற்றினால் ஏற்பாடும் தாக்கம் உயர்வு என்பதால், தடுப்பூசி வழங்கலில் அவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.

இருப்பினும் அதனால் இளையோருக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று கருதக்கூடாது. ஆகையினால் தற்போது 20 - 30 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில், அவ்வயதுப்பிரிவினர் இயலுமானவரை விரைவாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US