திருகோணமலையில் அழையா விருந்தாளியால் மக்கள் அச்சம்
Trincomalee
Sri Lankan Peoples
Weather
By Sulokshi
திருகோணமலை - மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.
முதலை சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த முதலையால் பிரதேசவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து முதலை குடியிருப்புக்குள் வந்திருக்கலாமென பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலையை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டதாகவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US