தெய்வம் நின்று கொல்லும்; டக்லஸ் தேவானந்தாவின் பரிதாப நிலை!

Douglas Devananda Sri Lanka Politician Crime Branch Criminal Investigation Department NPP Government
By Sulokshi Dec 29, 2025 01:20 PM GMT
Report

 பாதாள குற்றகுழுவிடம் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிற கைதிகளுடன் சிறைசாலை வாகனத்தில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொளி வெளியாகியுள்ளது.

தெய்வம் நின்று கொல்லும்; டக்லஸ் தேவானந்தாவின் பரிதாப நிலை! | Pathetic Plight Of Ex Minister Douglas Devananda

 தமிழ் அரசியவாதிகளிடையே கிலி...

தமிழ் மக்கள் பலரின் கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பின்னரங்கில் நின்று அரங்கேற்றிய டக்ளஸ் தேவானந்தா, இன்று தானே கைதாகி சிறையில் வாடுகின்றார்.

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

அனுர அரசாங்கத்தின் அதிரடியின் முன்னாள் அரச தலைவர்களில் கைக்கூலிகளாக செயல்பட்ட , தமிழ் அரசியல் வாதிகளான பிள்லையான் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில் தற்போது டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்து சிக்கபோவது யார் என்கின்ற பீதி தமிழ் அரசியவாதிகளிடையே கிலியை  ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.     

அதேவேளை கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு  ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிம்ன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

தேனிலவுக்கு இலங்கைக்கு வந்த புதுமண ஜோடியின் விபரீத முடிவு ; துயரத்தில் உறவினர்கள்

பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை

டக்ளஸ் தேவானந்தா உயிருக்கு அச்சுறுத்தலாம்; சுரேன் ராகவன் கரிசனை


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US