பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து: 4 பேர் கவலைக்கிடமான நிலையில்
Ratnapura
Sri Lanka
Accident
By Luxshan
இரத்தினபுரியில் பயணிகளை ஏற்றிச் சென்ற இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (10-02-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி - சிறிபாகம வீதியில் இந்துருவ - மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US