40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி; 22 பெரின் நிலை
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Sulokshi
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் லொறியொன்று 40 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 17 பெண்களும் 5 ஆண்களும் அடங்குவதோடு அவர்கள் மஸ்கெலியா மற்றும் கிளங்கன் வைத்தியசாலைகளில் சிகிசை பெற்றுவருகின்றனர்.
மேலும் விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US