பொத்துவிலில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Pottuvil
By Independent Writer
பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் -15 களப்புக்கட்டை சேர்ந்த நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US