மேலும் ஒரு விபத்து சம்பவம்; தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து
Badulla
Colombo
Sri Lanka
Accident
By Yadu
கொழும்பு - பதுளை தனியார் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அப் பேருந்து கவிழ்ந்து இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிழ்ந்த பேருந்து
இதில்15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே உள்ளவாறு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
காயமடைந்தவர்கள் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US