யாழில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு சோக சம்பவம்! நபரொருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Train Crash
Accident
Death
By Shankar
யாழ் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றைய தினம் (17-04-2023) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 80 வயதான சிவசுப்பிரமணியசர்மா என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US