யாழில் திடீர் பரிசோதனையில் இறங்கிய அதிகாரிகள்
Sri Lanka Police
Jaffna
Public Health Inspector
By Sulokshi
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு மற்றும் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் பின்பற்றாத பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நான்கு வாகனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை இனிவரும் காலங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை தொடரும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US