மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கிய அதிகாரிகள்!

Sri Lanka Police Batticaloa Colombo Bribery Commission Sri Lanka
By Shankar Sep 26, 2024 12:05 AM GMT
Shankar

Shankar

Report

மட்டக்களப்பு பகுதியில் மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளை நேற்று (25-09-2024) மாலை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீவிரமாக தேடும் அந்ந நபர் யார்?

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கிய அதிகாரிகள்! | Officials Arrest While Taking Bribes In Batticaloa

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனத்தை நிறுத்தி பரிசோதித்த விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

ஜனாதிபதி அநுர குமார அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

ஜனாதிபதி அநுர குமார அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

மட்டக்களப்பில் இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கிய அதிகாரிகள்! | Officials Arrest While Taking Bribes In Batticaloa

கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசேட அதிகாரிகளே 2000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய போது கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழில் விபத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழில் விபத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நபர்!

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US