இலங்கையில் இரண்டு பெண்களை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்!

Sri Lanka Police Sri Lankan Peoples Money Foreign Employment Bureau
By Shankar Sep 30, 2024 07:56 PM GMT
Shankar

Shankar

Report

நாட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வழங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய இரு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பெருந்திரளான மக்கள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற குமார வெல்கமவின் இறுதிக்கிரியை!

பெருந்திரளான மக்கள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற குமார வெல்கமவின் இறுதிக்கிரியை!

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 3 பேரிடம் தலா 5 இலட்சம் வீதம் 15 இலட்சம் ரூபாவும், இத்தாலியில்​ தொழில் பெற்றுத் தருவதாக கூறி மற்றுமொரு நபரிடம் 730,000 ரூபாவையும் மோசடி செய்துள்ளார்.

இலங்கையில் இரண்டு பெண்களை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்! | Officers Arrested 2 Women Defrauded Them Of Money

இதேவேளை, உறுதி அளித்தபடி வெளிநாட்டில் தொழில் வழங்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகள் தொடர்பில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் வழக்கு ஒன்றுக்காக 10 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டு மற்றும் 4 வழக்குகளுக்காக தண்டனை அறிவிக்கப்பட்டு பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் இரண்டு பெண்களை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்! | Officers Arrested 2 Women Defrauded Them Of Money

இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் படி, கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US