பெருந்திரளான மக்கள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற குமார வெல்கமவின் இறுதிக்கிரியை!

Kumara Welgama Sri Lanka Politician Sri Lankan Peoples
By Shankar Sep 30, 2024 07:32 PM GMT
Shankar

Shankar

Report

முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (30-09-2024) பிற்பகல் மத்துகம மின் மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கதாபாத்திரமாகும்.

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

இலங்கையில் வீட்டுக்குள் வைத்து அரங்கேறிய சம்பவம்... தொழிலதிபர் படுகொலை!

பெருந்திரளான மக்கள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற குமார வெல்கமவின் இறுதிக்கிரியை! | Final Funeral Of Politician Kumara Welgama

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வெல்கம கடந்த நேற்று முன்தினம் (28-09-2024) காலை உயிரிழந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம இறக்கும் போது அவருக்கு வயது 74.

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

தமிழரசுக் கட்சியினர் பலருக்கு ஆபத்து! தலைமறைவான வைத்தியர்!

மத்துகம, ஹொரவல, டென்னிஸ்டன்வத்தையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெருந்திரளான மக்கள் வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற குமார வெல்கமவின் இறுதிக்கிரியை! | Final Funeral Of Politician Kumara Welgama

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது அரசியல் சமகாலத்தவர்கள் மற்றும் கலைஞர்கள் அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நாளை முதல் மீண்டும் கீரிமலையில் இருந்து கொழும்பிற்கு பேருந்து சேவை!

நாளை முதல் மீண்டும் கீரிமலையில் இருந்து கொழும்பிற்கு பேருந்து சேவை!

சடலம் தொடர்பான இறுதிக்கிரியைகள் வெல்கமவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் கண்ணீருக்கு மத்தியில் மத்துகம மின் மயானத்தில் இடம்பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US