இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?
Police
Nuwara Eliya
Wallet
Seetha Amman temple
By Shankar
நுவரெலியா மாவட்டம் - சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த பையில் 2 லட்சத்து 17 ஆயிரம் ரூபாவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த திரு.ஆனந்த.என்ற பொலிஸ் அதிகாரி, அந்த பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.



மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US